Advertisement

Breaking News

திருமங்கலம் கல்வி மாவட்டம் தொடக்கம்

திருமங்கலம் கல்வி மாவட்டம் தொடக்கம்



 திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். மூன்று ஒன்றியங்களை சேர்ந்த 548 பள்ளி கல்வி மாவட்ட கட்டுப்பாட்டில் வருகின்றன. திருமங்கை திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கான அலுவலகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்டது.

                        இதனை தொடங்கி வைத்து அமைச்சர் உதயகுமார் பேசியதாவது : மதுரை மாவட்டத்தில் 3 மதுரை மாவட்டத்தில் இருந்த கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கை தற்போது நான்கு உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள. இடையே ஒரு லட்சம் கோடியில் பாலத்துடன் சாலை அமைக்கப்படும் என்றார். 


ஆட்சியர் வீரராகவ ராவ் பேசுகையில் : திருமங்கலம் திருப்பரங்குன்றம் ஒன்றியங்களில் இணைக்கப்பட உள்ளன 38 அரசு உயர்நிலைப் பள்ளிகள் 25 அரசு உதவி பெறும் நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளிகள் 186 அரசு தொடக்க நடுநிலை பள்ளிகள் உருவாக்கப்பட்ட 548 பள்ளிகள் கல்வி மாவட்ட கட்டுப்பாட்டில் வரும் ஒரு மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் புதிய கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் இருப்பார்கள் என்றார். 

No comments