மதுரையில் பைக் டாக்ஸி அறிமுகம்
மதுரையில் பைக் டாக்ஸி அறிமுகம்
இருசக்கர வாகனங்களுக்கு டிரைவர்கள்
இருசக்கர வாகனங்களுக்கு டிரைவர்கள் நியமித்து வாடகை மதுரையில் தனியார் நிறுவனம் ஒன்று இருசக்கர வாகனங்களுக்கு டிரைவர்களை நியமித்து பொதுமக்கள் பயணத்திற்கு பைக் அறிமுகம் செய்துள்ளது. இன்றைய அவசர வாழ்க்கையில் தற்போது பல தனியார் நிறுவனங்கள் நகர்ப்பகுதிகளில் சலுகை கட்டணத்தில் ஆன்லைன் புக்கிங் வாடகை ஆட்டோ கார்களில் பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனங்கள் இடையே செயலிகளை மொபைல் போன்களை பதிவிறக்கம் செய்து அதில் புக்கிங் செய்தால் ஆட்டோ, கார் டிரைவர்கள் சில நிமிடங்களில் நம் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இது போன்ற ஆன்லைன் ஆட்டோ கார் டிரைவருக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . இந்நிலையில் மதுரையில் தனியார் நிறுவனம் ஒன்று வாடகை கார் ஆட்டோ டிரைவர் நியமித்து பொதுமக்கள் பயணத்திற்கு பைக்கை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்களை பதிவு செய்தவுடன் டிரைவர் பைக் குடன் வந்து விடுகிறார். நாம் செல்லும் இடங்களுக்கு கொண்டு போய்விடுகிறார். அவசரத்துக்கு கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல இந்த பயிற்சி எளிதாக உள்ளது. இந்த நிறுவனத்தில் மதுரையில் டிரைவர் உள்ளனர். இந்த பயணத்துக்கு அடிப்படை கட்டணம் 15 முதல் 100 கிலோமீட்டர் தூரம் பயணிக்க ரூபாய் 3 கட்டணம் நிர்ணயிக்கின்றனர். பயணிகளின் பாதுகாப்புக்காக பயணம் தொடங்கிய இடத்திலிருந்து சென்றடையும் வரையிலான இடம் வரை அவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை பயன்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து டாக்சி டிரைவர் சக்கரவர்த்தி கூறியதாவது : தற்போது ஆண்கள் மட்டுமே பைக்கில் டாக்சியில் உள்ளனர் விரைவில் பெண் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளனர். அலுவலகம் மருத்துவமனை ரயில் நிலையம் பஸ் நிலையம் செல்வோர் பள்ளி மாணவர்கள் அதிகம் செய்கின்றனர். இப்பணியை முழுநேரமாக செய்யவில்லை எல்ஐசி ஏஜென்டாக இருந்து செய்து கொண்டு இந்த வேலை செய்கிறேன். தினமும் பத்து முதல் பதினைந்து புக்கிங் வருகிறது வராமல் 10 மணி நேரம் தொடர்ந்து பைக்கில் பைக் செயலியை ஆன்லைனில் வைத்திருந்தாலே ஊக்கத் தொகை ரூபாய் 200 கொடுக்கின்றனர். தினமும் கிலோமீட்டருக்கு மூன்று அடிப்படை கட்டணம் ரூபாய் பதினைந்து உட்பட ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை கிடைக்கிறது. அதில் கம்பெனிக்கு 10 சதவீதம் கமிஷன் போக ஒரு நாளைக்கு 500 வரை கிடைக்கிறது என்றார்.
வட்டார பகுதிகளில் அலுவலர்கள் கூறுகையில் மதுரையில் நாங்களும் அந்த வாடகை இரு சக்கர வாகனங்களை இயக்கும் நிறுவனம் படத்தை பார்த்து அதனால் இதற்கெல்லாம் அனுமதி வழங்குவது. போக்குவரத்து ஆணையர்கள் தான் அவர்கள் அனுமதி பெற்றிருந்தால் இயக்கலாம்.

No comments