Advertisement

Breaking News

ஒருநாள் வேலை வாழ்நாள் வருமானம். Passive Income

   ஒருநாள் வேலை வாழ்நாள் வருமானம்                  
ஒருநாள் வேலை வாழ்நாள் வருமானம். Passive income  அதாவது நாம் ஒவ்வொருவரும் வேலைக்கு செல்கிறோம். வேலைக்கு செல்லும் பட்சத்தில் மாதம் சம்பளம் வரும் இப்படி வேலைக்கு செல்லும் பொழுது வேலையை விட்டு நின்றால் சம்பளம் நின்று விடும். இவ்வாறு இல்லாமல் ஒரு வேலையை செய்தால் வாழ்நாள்முழுவதும் வரும் சம்பளம் வரும் வேலைகளைப் பற்றி தான் இங்கு காணவிருக்கிறோம். 





 உதாரணத்திற்கு : ஒரு புத்தகத்தை நீங்கள் எழுதினால் அதை நீங்கள் ராயல்டி செய்தால்  அந்த புத்தகத்தின் பதிப்புகள் ஒரு வருடமும் முடிந்த போக மீண்டும் இன்னுமொரு மீண்டும் மீண்டும் அச்சடித்து விற்கப்படும். அதற்கான கமிஷன் தொகை எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கும். 

மற்றொரு உதாரணம்: பாடகர்கள் பாடும் பாடல்கள் ராயல்டி செய்யும்பொழுது அவர்களின் பாடல்கள் சிடி  பதிப்புகளாக வெளிவரும் பொழுது அதற்கான கமிஷன் தொகை வாழ்நாள் முழுவதும் வந்து கொண்டே இருக்கும் எம் .எஸ்  சுப்புலட்சுமி சுப்ரபாதம் பாடல்கள்.




                                           இது போன்ற வேலைகளை சாதாரண நபர்களும் செய்ய முடியும் என்பது பற்றிய என்பது பற்றியே இந்தப் பதிவு. முதல் வேலை பிளாக் Blogger பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் இது ஒரு வாழ்நாள் முழுவதும் வருமானம் இது தற்போது தொடங்கி 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது வெளிநாடுகளில் வாழும் பல மக்கள் இந்த Blogger பற்றி செய்து வருகின்றனர் இதில் குறைந்தது மாதத்திற்கு 100 அமெரிக்க டாலர் முதல் 60,000 அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்து வருகின்றனர் இந்த Blogger ஆனது எளிதான செய்திகளை கொடுக்கவும் செய்திகளை பதிவிடவும் உதவுகிறது. உங்கள் பதிவுகள் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் நீங்கள் செய்தால் வேண்டும். பற்றி ஆனால் இந்த இந்த வகை வருமானம் உடனடியாக நமக்கு கிடைக்காது. இதற்கும் நீங்கள் முதலில் உழைப்பை மூலதனமாக கொள்ள வேண்டும் இதற்கு நன்றாக எழுதுதலும் சிந்திக்கும் திறனும் வேண்டும்  புதிய செய்திகள் ,முயற்சிகள் போன்றவைகள் அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கும்.

No comments