கண் திருஷ்டி நீங்க எளிய வழிமுறைகள்
கண் திருஷ்டி நீங்க எளிய வழிமுறைகள்
கண் திருஷ்டி நீங்க வழிமுறைகள் திருஷ்டி என்பது வடமொழிச் சொல்லாகும். தமிழில் கண்ணேறு என்று கூறுவார்கள். இப்போது இருக்கும் காலகட்டத்தில் கண்ணேறு என்பது அதிகமாகவே இருக்கின்றது. இது ஒருவரின் வளர்ச்சியை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பாதிக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கண்திருஷ்டி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள தான் செய்கிறார்கள். ஒருவர் முன்னேறும்போது மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் ஒரு வகையான திருஷ்டியை கண்திருஷ்டி ஆகும். இந்த கண் திருஷ்டியை போக்க ஒரு சில வழிமுறைகள் உள்ளன
.
முதல்வழி : வெண்கடுகு இதை எடுத்து ஒரு பெரிய தட்டில் வைத்து 108 முறை சாமியிடம் ஆரத்தி காட்டி (தீபாராதனை காட்டி)அதனை வாசலில் சிறிது எடுத்து வாசலின் நடுவில் வைக்க வேண்டும். பின்னர் வீட்டின் நான்கு திசைகளிலும் உள்ள மூலையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைக்க வேண்டும். இவ்வகையான திஷ்டி கழித்தல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் மற்றவர்களின் கண்திருஷ்டி நம்மை நெருங்காதபடி இருக்கும். மிகவும் சக்திவாய்ந்த கண் திருஷ்டி கழித்தல்.
இரண்டாவதாக : கல்லுப்பு என்பது மஹா லட்சுமிஇணை குறிக்கும் அதனாலேயே வீட்டில் எப்பொழுதும் பெரியவர்கள் உப்பு இல்லை என்ற வார்த்தையை உபயோகிக்கவே மாட்டார்கள். இந்த உ ப்பி இருக்கு அதிகப்படியான சக்தி உள்ளது. அதிகப்படியான சக்தியினை வெளிக்கொணரும் ஆற்றல் கொண்டது.
இந்த கல் உப்பினை எடுத்து ஒரு வெள்ளை காகிதம் வைத்து அதனை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பிறகு அந்த வெள்ளை காகிதம்துடன் சேர்த்து நன்றாக மடித்து ஓடும் நீரில் அதாவது ஆறு மற்றும் நதி நீர் நிலைகளில் ஆகியவற்றில் விட வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் இருக்கும் கண் திருஷ்டி மற்றும் நமக்கு வரும் தீங்குகள் அனைத்தும் நீங்கும்.
மூன்றாவதாக: கையில் கருப்பு கயிறு கட்டுதல் கருப்பு என்பது காக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது .அதனாலேயே அந்த காலத்தில் குழந்தைகளுக்கு கையில் கருப்பு கயிறு கருப்புப் பொட்டு கன்றுக்காக கண்திருஷ்டி காக வைக்கப்படுகிறது. கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் நம்மிடம் உள்ள நல்ல சக்திகள் வெளியேறாமல் இருப்பது இருப்பதும் தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருக்கவும் கட்டப்படுகிறது.

No comments