Advertisement

Breaking News

I Phone X ல் அப்படி என்னதான் இருக்கு ?

                                                
             I Phone X ல் அப்படி என்னதான் இருக்கு ?






                            ஆப்பிள் கம்பெனியில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள iphone x   பற்றிய புதிய தகவல்களை பார்ப்போம்.  இதன் Display  அளவு 5.8 inches கொண்டதாகும். இதன் சிறப்பு மற்ற iphone களைவிட   டிஸ்ப்ளேவில் சிறந்ததாக இருக்கும். இதில் ரெடினா டிஸ்பிளே என்ற புதிய வகை Display இதில்  சிறப்பம்சமாகும்.  மற்ற iphone களை விட  கீழே உள்ள பகுதியில் 1/2  பட்டன் இருக்கும். ஆனால் இதில் முழுவதுமாக retina display கொண்டதாக உள்ளது. இது பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகவும் விருந்தாக அமைகிறது. மேலே உள்ள சிறிய கேமரா மற்றும் 3d சிறப்பான சென்சார்களை கொண்டுள்ளது. இதில் இதுவரைக்கும் வந்திருக்கும் ஐபோனை விட இது மிகவும் மெல்லியதாக உள்ளது . முழுக்க முழுக்க stainless steel மற்றும் கிளாஸ்களில் கொண்டிருக்கின்றது. பார்க்கவே ரொம்ப அற்புதமாக இருக்கும் இந்த iphone உபயோகப்படுத்தவும் இருக்கும் மிக சிறந்த முறையில் இருக்கும். என உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.



                                            அடுத்ததாக என்னவென்று பார்த்தால் இதனுடைய பேட்டரி மற்ற  ஐஃபோனை விட இதில் உள்ள பேட்டரி இரண்டு மணி நேரம் அதிகமாக உபயோகப்படுத்தும் என கூறப்படுகிறது.  இதில் எந்தவித பட்டன்களும் டிஸ்பிளேயில் இல்லை. அதற்கு பதிலாக display எங்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்த முடியும். ஒரு app இருந்து மற்றொரு appஇற்கு  எளிதாக செல்ல முடியும். இதில் ஃபிங்கர் பிரிண்ட் பதிலாகஇதில் கொடுக்கப்பட்ட Face Id உங்களுடைய முகத்தினை பதிவு செய்து அதன் மூலம் லாக்  மற்றும் அன்லாக் செய்ய முடியும்.   



                                            கேமரா பதிவுகள் 12 எம் பி கொண்டதாக உள்ளது முன்பக்க கேமரா 7 எம் பி கொண்டதாக உள்ளது. ஐபோனில் ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வயர்லெஸ் சார்ஜர் கொண்டது சிறப்பு. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் வேகமாக சார்ஜ் ஏறும் தன்மை கொண்டதாகவும் உள்ளது .இந்த ஐபோனில் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி கொண்டு இரண்டு போன்  வெளிவந்துள்ளன. 64ஜிபி கொண்ட போன் 999 அமெரிக்கன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பின் படி 66 ஆயிரம் ரூபாயாகவும்  256 ஜிபி ஐஃபோன்1400 அமெரிக்க டாலர்களாக உள்ளது .  இந்திய ரூபாய் மதிப்பின்  80 ஆயிரம் ரூபாய் வரை இந்தியாவில் விற்கப்படும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.

No comments