மதுரையில் 2017- 18 நிதியாண்டில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 2215 பேருக்கு பணி ஆணை
மதுரையில் 2017- 18 நிதியாண்டில்
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 2215 பேருக்கு பணி ஆணை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 2017- 2018 நிதி ஆண்டில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2215 பேரின் பலனைப் பெற்றுள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாதந்தோறும் தனியார் வேலை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 2018ம் ஆண்டு முதல் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

வட்டார அளவிலும் காலாண்டுக்கு ஒருமுறை மாவட்ட அளவிலும் சிறப்பாக நடத்தப்படுகின்றன இதில் நூற்றுக்கும் அதிகமான தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன நேற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் .நடந்த வேலைவாய்ப்பு துணை இயக்குனர் என்.மகாலஷ்மி தொடங்கி வைத்தார். கூறுகையில் 2016 17 வட்டார அளவில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 11164 பேர் பங்கேற்ற 3864 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டன.
2017 18 நடைபெற்ற மாவட்ட அளவிலான முகாமில் 2443 பேர் பங்கேற்றதில் 1076 பேர் வேலைக்கு தேர்வு வட்டார அளவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 1689 ஆயிரத்து 169 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
2017 நிதியாண்டில் மட்டும் 2215 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.

No comments