Advertisement

Breaking News

குரூப் 2 தேர்வு உட்பட ஆறு தேர்வுகளுக்கு ஜூன் 15-க்குள் அறிவிப்பு வெளியாகும்

குரூப் 2 தேர்வு உட்பட ஆறு தேர்வுகளுக்கு ஜூன் 15-க்குள் அறிவிப்பு வெளியாகும்.

குரூப் 2 தேர்வு உட்பட ஆறு தேர்வுகளுக்கு ஜூன் 15-க்குள் அறிவிப்புகள் வெளியாகும். டிஎன்பிஎஸ்சி அதிகாரி தகவல் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்படும். என்று டிஎன்பிஎஸ்சி உயரதிகாரி தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். 





என்னென்ன தேர்வுகள் நடக்கின்றன அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் தேர்வுகள் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும். என உள்ளிட்ட விவரங்கள் கொண்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் 2011ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை இடம் பெற பல்வேறு தீர்வு காண அறிவிப்புகள் திட்டமிட்டபடி வெளியிடப்படவில்லை.Forest apprentice தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மூன்றாவது படத்திலும் உதவி system engineer உதவி system analyst தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்திலும்  மீன்வள ஆய்வாளர் மீன்வள உதவியாளர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரத்திலும்  அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மூன்றாவது வாரத்திலும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல்  வாரத்திலும்  வெளியீட இருக்க வேண்டும்.

                                 ஆனால் இதுவரை அந்த தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் இடம் பெற்றுள்ள தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் இடம் பெற்று மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டிய அனைத்து அறிவிப்புகளும் ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். அதன்பிறகு தேர்வுக்கான அறிவிப்புகள் வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் உள்ளபடி குறித்த காலத்தில் வெளியிடப்படும் என்றார்

No comments